தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் குறித்த பொதுமக்களை விழிப்புணர்வு செய்யும் திட்டம் இன்று (14) முதல் ஆரம்பிக்கும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் ஒரு வார காலத்திற்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் அதிகரித்து வருவதால் இந்த விழிப்புணர்வு திட்டம் செயல்படுத்தப்படுவதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
மேலும், தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் தொடர்பாக தற்போதுள்ள சட்டங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார ஆராய்ச்சி பிரிவின் பேராசிரியர் வசந்த அதுகோரல தெரிவித்தார்.
Trending
- சர்வதேச தேங்காய் தின கலந்துரையாடல்
- அமெரிக்க பாடசாலையில் துப்பாகிச் சூடு 2 மாணவர்கள் பலி 17 பேர் காயமடைந்தனர்
- கிரீண்லாண்டில் அமெரிக்காவின் தலையீட்டை ஏற்றுக்கொள்ள முடியாது – டென்மார்க் பிரதமர்
- ரயில் நிலைய அதிபர்கள் ஆட்சேர்ப்பு வர்த்தமானியில் திருத்தம்!
- இலங்கை போக்குவரத்து சபை பஸ் பணியாளர்கள் வேலைநிறுத்தம்
- கொழும்புதுறைமுகத்தில் அமெரிக்க போர்க் கப்பல்
- விசாரணை வளையத்தில் கம்மன்பில்
- வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா