இந்தியாவின் தலைநகரிலும், அதன் சுற்றுவட்டாரங்களிலும் இன்று திங்கட்கிழமை [17 அதிகாலை 5.50 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4 ஆக பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நிலநடுக்கத்தின் காரணமாக கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.