Sunday, February 16, 2025 5:52 pm
பார்சிலோனா அரை மரதனை 56 நிமிடங்கள் 42 வினாடிகளில் முடித்து கிப்லிமோ,, எத்தியோப்பியாவின் யோமிஃப் கெஜெல்சா அமைத்த 57 நிமிடங்கள் 30 வினாடிகளின் முந்தைய சாதனையை முறியடித்தார்.
கெஜெல்சா ஸ்பெயினில் ஓடுவதற்கு முன்பு 2021 , 2024 க்கு இடையில் கிப்லிமோ உலக சாதனையைப் படைத்திருந்தார்.

