வாஷிங்டனில் டொனால்ட்ட்ரம்ப் ,வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையேயான சந்திப்பில் ஐரோப்பிய தலைவர்கள் பலர் கலந்து கொள்வார்கள்.
ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், “ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் வேண்டுகோளின் பேரில்” இந்த உரையில் இணைவதாகக் கூறினார், மேலும் “மற்ற ஐரோப்பிய தலைவர்களும்” திங்கட்கிழ வெள்ளை மாளிகையில் சந்திப்பார்கள் என்றும் கூறினார்.
சர் கெய்ர் ஸ்டார்மர், ஜேர்மன் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸ், பிரான்சின் இம்மானுவேல் மக்ரோன், இத்தாலியின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டே ,பின்லந்து,இத்தாலி, உலகம், ஏகன்,ஏகன் மீடியாபின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப் ஆகியோரும் இதில் இணைய உள்ளனர்.