ஜூன் மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்த திருத்தங்களும் இருக்காது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) நேற்று அறிவித்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், அடுத்த மாதத்திற்கு எரிபொருள் விலைகள் மாறாமல் இருக்கும் என்று பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் உறுதிப்படுத்தியது.
அதன்படி, எரிபொருளின் விலைகள் பின்வருமாறு
லங்கா ஒட்டோ டீசல் – லிட்டருக்கு ரூ. 274
லங்கா சூப்பர் டீசல் – லிட்டருக்கு ரூ. 325
லங்கா பெட்ரோல் 92 ஒக்டேன் – லிட்டருக்கு ரூ. 293
லங்கா பெட்ரோல் 95 ஒக்டேன் – லிட்டருக்கு ரூ. 341
லங்கா மண்ணெண்ணெய் – லிட்டருக்கு ரூ. 178