Thursday, January 30, 2025 5:26 pm
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்கிறார்.
நாளை யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க உள்ள ஜனாதிபதி வல்வெட்டித்துறையிலும்,சாவகச்சேரியிலும் கலந்துரையாடுவார்.

