யாழ்பாணத்துக்கு செப்ரெம்பர் 1 ஆம் திகதி விஜயம் செய்யும் ஜனாதிபது அனுர குமார திசநாயக்க செம்மணிப் புதைகுழியைப் பார்வையிடலாம் என்று யாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக்கிழமை (28)நடந்த ஒரு வைபவத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு உரையாற்றும் போது அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.