சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமிலிருந்து மேற்கே சுமார் 200 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஓரேப்ரோ நகரில் வயது வந்தோருக்கான கல்வி நிறுவத்தில் நடைபெற்ற செவ்வாய்க்கிழமை [4] முற்பகல் 11.30 மணிக்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் பலியானார்கள்.
செவ்வாய்க்கிழமை மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில், “முதன்மை குற்றவாளி” இறந்துவிட்டதாகவும், தனியாகவே செயல்பட்டதாகவும் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
கொலையாளி குற்றவாளி தனியாக செயல்பட்டதாக பொலிஸ் நம்புகிறது, ஆனால் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் குற்றவாளிகளை நாங்கள் நிராகரிக்க முடியாது” என்று சுவீடிஷ் பொலிஸ் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அது பயங்கரவாதம் இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
Trending
- ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்
- யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு
- சதை உண்ணும் ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்ட முதல் மனிதர் கண்டுப்பிடிப்பு
- வடக்கு மாகாண சபைக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு
- தாவடியில் 21 வயது இளைஞன் போதை மாத்திரையுடன் கைது
- கொழும்பில் கலகம் தடுக்கும் படைகள் குவிப்பு
- பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகம்
- ரணிலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது : சிறைச்சாலைகள் ஆணையாளர்