அரசியல் கைதிகள் விடுவிப்புஇ காணி அபகரிப்பு என தீர்வின்றி தொடரும் பிரச்சினைகளுக்கு மத்தியில் சுதந்திர தினத்தை கொண்டாட முடியாது.
சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைக்குமாறு
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
இன்று சனிக்கிழமை (1) ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில்
வேண்டுகோள் விடுத்துள்ளனர்.