Tuesday, January 28, 2025 7:19 am
நாம் தமிழர் கட்சியின் மேட்டூர் சட்டமன்ற தொகுதியின் துணை தலைவர் ரகு உள்பட 500 பேர் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். ஜால்ரா போடும் நபர்களுக்கும், பணம் கொடுத்து பொறுப்பு வாங்குபவர்களுக்கு தான் நாம் தமிழர் கட்சியில் முன்னுரிமை கொடுக்கப்படுவதாக ரகு தெரிவித்துள்ளார்.
ஈரோடு சட்டமன்றத் தேர்தக் நெந்ருங்கி வரும் வேளியில் கட்சியில் இருந்து பலர் வெளியேறுவதால் சீமானுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

