செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து நேற்றைய தினம் (30) புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 03 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி அகழ்வுப்பணிகளின் இரண்டாம் கட்டத்தின் 25 ஆவது நாள் நேற்று முன்னெடுக்கப்பட்டது.
அகழ்ந்து எடுக்கப்பட்ட 03 எலும்பு கூட்டு தொகுதியுடனுமாக 102 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 115 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை ஒரு பெரிய எலும்பு கூட்டு தொகுதி ஒன்று, சிறு குழந்தையின் எலும்புக்கூட்டினை அரவணைத்தவாறு அடையாளம் காணப்பட்ட நிலையில் அவ்விரு எலும்புக்கூட்டு தொகுதிகளும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
Trending
- அன்புமணியை அங்கீகரித்தது இந்திய தேர்தல் ஆணையம்
- அம்பாந்தோட்டையில் மேலும் ஒரு ஐஸ் தொழிற்சாலை கண்டுபிடிப்பு
- கெஹெலியவுக்கும் குடும்பத்தினருக்கும் எதிரான வழக்கு ஒத்திவைப்பு
- சொகுசு வீடு வாங்கிய குற்றச்சாட்டை சுனில் வட்டகல மறுக்கிறார்
- இந்திய பந்துவீச்சில் திணறிய பாகிஸ்தான்
- கொழும்பு மத்திய பஸ் தரிப்பு நிலைய புனரமைப்பு பணி ஆரம்பம்
- புத்தளம் மக்களுக்கு உதவிய சந்நிதியான் ஆச்சிரமம்
- நெந்ல்லியடியில் வடமராட்சி தெற்கு மேற்கு பண்பாட்டு பெருவிழா