சாந்தனின் ஒரு வருட நினைவு தினத்தை முன்னிட்டு எள்ளங்குளம் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்ட சாந்தன் துயிலாலயம் இன்று காலை 9 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது.
யாழ்பல்கலைக்கழக கலைப்பீட
மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் ஊடகவியலாளர்கள் ,பொதுமக்கள் உள்ளடங்கலான பலர் கலந்து கொண்டனர் .
