பாகிஸ்தானில் நடைபெற உள்ள சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இருந்து ஐசிசி நடுவர் குழுவில் இருக்கும் நிதின் மேனன், போட்டி நடத்துனர் ஜவகல் ஸ்ரீநாத் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளனர். இதனால் இந்த தொடரில் இந்திய நடுவர்கள் யாரும் இடம்பெறவில்லை.
கள நடுவர்கள்: தர்மசேன (இலங்கை), கிறிஸ் கபானி (நியூசிலாந்து) மைக்கேல் காப், ரிச்சர்டு கெட்டில் போரோ, அலெக்ஸ் ஹர்ப் (இங்கிலாந்து) அட்ரியன் ஹோல்ஸ்டாக் (தென் ஆபிரிக்கா) பால் ரீபெல், ரோட்னி டக்கர் (ஆஸ்திரேலியா), அசன் ராசா (பாகிஸ்தான்) ஷர்பதுல்லா (பங்களாதேஷ்), ஜோயல் வில்சன் (வெஸ்ட் இண்டீஸ்)
போட்டி ரெஃப்ரீக்கள்: டேவிட் பூன் (அவுஸ்திரேலியா), ரஞ்சன் மதுகல்ல (இலங்கை), ஆண்ட்ரூ பைகிராப்ட் (ஸிம்பாப்வே).
Trending
- 46 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் 100 க்கும் மேற்பட்ட கைது
- வீதி விபத்தில் 1000க்கும் அதிகமானோர் பலி
- நீரில் மூழ்கும் 20 இடங்கள் கொழும்பில் அடையாளம் காணப்பட்டன
- அரசியல் அதிகாரத்தால் சரத் பொன்சேகா சிறை வைக்கப்பட்டார் – ஜனாதிபதி
- நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படுவதற்கு இடமளிக்க மாட்டோம் – ஜனாதிபதி
- அங்கோர் வாட் கோயிலில் மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
- ஜோ பைடனுக்கு புற்று நோய்
- ஆறு மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை