Share Facebook Twitter Email Copy Link WhatsApp Tuesday, August 19, 2025 7:56 am இன்று (19) யாழ் போதனா வைத்தியசாலை சத்திர சிகிச்சை கூடத்தில் கடந்த 14 ஆண்டுகளாக பல்லாயிரம் சத்திர சிகிச்சைகளை நிறைவேற்றிய அமரர் சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் அவர்களுக்காக மௌன அஞ்சலி நடைபெற்றது. இலங்கை ஏகன் ஏகன் மீடியா சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் மௌன பிராத்தனை