Saturday, June 7, 2025 7:33 am
விராட் கோலிக்கு எதிராக கப்டன் பார்க் பொலிஸ் நிலையத்தில் எம்.ஏ. வெங்கடேஸ் என்பவர் புகாரளித்துள்ளார். அதனை பொலிஸார் ஏற்றுக்கொண்டனர். கப்டன் பார்க் பொலிஸ் நிலையத்தில் இதேபோல இரண்டு புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுடன் சேர்த்து விசாரணை நடத்தப்படும் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 


