கொழும்பு, காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டல் ஒன்றில் ஒருவர் இறந்து கிடந்ததை அடுத்து, பொலிசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இறந்தவரின் அடையாளத்தை பொலிசார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
மேலும் சம்பவத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளைக் கண்டறிய விசாரணைகள் நடந்து வருகின்றன.