இத்தாலிய கடற்படைக் கப்பல் அன்டோனியோ மார்செக்லியா இன்று புதன்கிழமை [5] காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
அன்டோனியோ மார்செக்லியா 144 மீ நீளமுள்ள போர்க்கப்பல் ஆகும், இது கப்டன் ஆல்பர்டோ பார்டோலோமியோவால் வழி நடத்தப்படுகிறது. கப்பலில் 199 பேர் கொண்ட பணியாளர்கள் உள்ளனர்.
கப்பல் இலங்கையில் தங்கியிருக்கும் போது, அதன் குழுவினர் கொழும்பு ,காலி ஆகியவற்ரில் உள்ள சுற்றுலா தலங்களுக்குச் செல்வார்கள்.
இந்த கப்பல் பெப்ரவரி 07 ஆம் திகதி தீவில் இருந்து புறப்படத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், அன்டோனியோ மார்செக்லியா, இலங்கை கடற்படைக் கப்பலுடன் பயிற்சியில் ஈடுபட உள்ளது.
Trending
- 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு எனர்ஜி பானங்கள் தடை
- சிறப்பு முத்திரை வெளியிடப்பட்டது
- வடமத்திய மாகாணத்தில் விவசாயத்தை மேம்படுத்த புதிய ஆய்வகம்
- பொலிஸ் நிலையத்தில் வடிகட்டிய குடிநீர்
- சுகாதார வைத்திய அதிகாரி இஸ்ஸடீனுக்கு பிரியாவிடை
- ட்ரம்புக்கு எதிராகக் கைகோர்த்த தலைவர்கள்
- விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்படவில்லை : நாமல் ராஜபக்ஷ
- ஞாயிற்றுக்கிழமைகளில் காலை வகுப்புகளுக்கு தடை