Friday, February 21, 2025 10:28 am
குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ள ஒரு குற்றவாளியை புகைப்படங்களை வெளியிட்டு வீரராக அறிமுகப்படுத்தியமை குறித்து முறையான விசாரணை வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் இன்று பாராளுமன்றத்தில் இது குறித்து கேள்வி எழுப்பிய வேளையில் கருத்து தெரிவிக்கையிலே இதனைத் தெரிவித்துள்ளார்.

