உலகின் குடும்பங்களுக்கு மிகவும் உகந்த நாடாக இலங்கை தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது
கோண்டே நாஸ்ட் டிராவலர் மற்றும் ரெமிட்லியின் குடியேற்ற குறியீட்டின் புதிய அறிக்கையில், இலங்கை உலகின் குடும்பங்களுக்கு மிகவும் உகந்த நாடாக பெயரிடப்பட்டுள்ளது.
கல்வித் தரம் , குழந்தை பராமரிப்பு செலவுகளை அடிப்படையாகக் கொண்ட தரவரிசை, வலுவான கல்வி மதிப்பெண் (0.7/1.0) , வெறும் $354.60 வருடாந்திர குழந்தை பராமரிப்பு செலவோடு இலங்கையை முதலிடத்தில் வைத்தது.
சுவீடன் இரண்டாவதுஇடத்திலும்,நோர்வே மூன்றாவது இடத்திலும் உள்ளன. அதே நேரத்தில் அமெரிக்கா 10வது இடத்தைப் பிடித்தது.
Trending
- அதிவேக வீதிகளில் டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்
- ரணிலுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு