காலி பேருந்து நிலையத்திற்கு முன்னால் உள்ள ஒரு கட்டிடத்தின் லிஃப்ட் இடிந்து விழுந்ததில், அங்கு பணிபுரிந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
29 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இரண்டாவது மாடிக்கு பொருட்களை ஏற்றிச் சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.