காவேரி கலாமன்றத்தினால் காலநிலை மாற்றம் தொடர்பாக விவசாயிகளுக்கு அறிவுறுத்தும் செயற்றிட்டம் இன்று பல்வேறு இடம்பெற்று வருகின்றது.
சுழிபுரம் பண்ட வெட்டை புலம், காட்டுப்புலம்,குமரபுலம் ஆகிய பகுதிகளில் காலநிலை மாற்றத் தினால் அழிவுகளை என்று விவசாயித்தி னை செய்யும் விவசாயிகளாகவும் காலநிலை மாற்றம் சவால் அல்லாத எந்த ஒரு சூழ் நிலையில் விவசாயத்தினை கைவிடாத விவசாய குடிமனையாளர் களாகவும் மிளிர்ந்துவருகின்றனர்.
இவர்களில் ஜீபனோபாய விவசாயமாக வெண்டி,கத்தரி, பயிற்றை,வெங்காயம், மிளகாய் ஆகிய பயிர்ச்செய்கை யாக தாம் வீட்டுபயிர்செய்சையாகவும், வயல்வெளி பயிர்ச்செய்கையாகவும் இருபது மேற்பட்ட குடும்பத்தினர்கள் அரைபரப்பு,கால்பரப்பு, ஒருபரப்பு ஆகிய பரப்புக்களில் விவசாய த்தினை மேற்கொள்ளுகின்றனர். ஒரு சில வெங்காயபயிர்ச்செய்கை யாளர் களுக்குநோய்தாக்கம் (கூழா)கிருமி தாக்கம் எற்படுயிருக்கின்றது.
விவசாயிகள்,காலநிலைக்கு என்றவாறு தங்களை மாற்றிக்கொண்டு தொடர்ந்தும் விவசாயம் செய்யும் விவசாயிகளாக உணர்கின்றனர்… கடவுளின் படைப்பின் ஊடகவியாளன் பங்கினை காலநிலை மாற்றத்திற்கு செலுத்தும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது?