திருமணத்திற்கு பின், உடல் எடையை குறைத்து ‘ஸ்லிம்’மான தோற்றத்திற்கு மாறிய ஹன்சிகா தொடர்ந்து, ‘ஹீரோயின்’ ஆக மட்டுமே நடிப்பேன் என அடம் பிடித்துக் கொண்டிருந்தார். ஆனால் அப்படி அவர் நடித்து வந்த இரண்டு படங்களுக்கு பைனான்ஸ் கிடைக்காமல், கிடப்பில் போட்டு விட்டனர்.
அதனால், இப்போது, காஜல் அகர்வால் பாணியில் ‘கேரக்டர் ரோல்’களில் நடித்தாவது மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்வோம் என, சில அபிமான இயக்குனர்களிடம் பட வேட்டையில் ஈடுபட்டுள்ளார் ஹன்சிகா மோத்வானி. தனுஷ், ரவி மோகன் , சிவகார்த்திகேயன் உள்ளிட்ட சில, ‘ஹீரோ’களிடம் சிபாரிசும் கேட்டு வருகிறார்.
Trending
- இலங்கை வந்தார் இந்தியப் பிரதமர் மோடி
- நடிகர் மற்றும் பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷன் கைது
- பூஸ்ஸா சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு
- ராமேஸ்வரம் வரும் பிரதமர் மோடி
- கட்டுநாயக்காவில் 528 மொபைல்களுடன் ஒருவர் கைது
- செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது சீனா
- அமெரிக்காவின் வாகன வரிகளுக்கு சீனாவின் வாகனத் தொழில் சங்கம் எதிர்ப்பு
- இஸ்ரேலிய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 97 பேர் கொலை