யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவராக கலைப்பீடத்தின் அரசறிவியல் துறைத் தலைவர் கலாநிதி ரி.விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஆசிரியர் சங்கத்தின் ஒத்திவைக்கப்பட்ட நிர்வாகசபைத் தெரிவு இன்று (28) காலை இடம்பெற்றது. இந்தத் தெரிவின் போது 39 மேலதிக வாக்குகளைப் பெற்றுத் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டார்.
கல்வித்துறையைச் சேர்ந்த ஆர். சர்வேஸ்வரா செயலாளராகவும், வணிகத்துறையைச் சேர்ந்த ஆர். கஜானந்தனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
Trending
- அதிவேக வீதிகளில் டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்
- ரணிலுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு