கரவெட்டி பிரதேச செயலக சங்கங்களின் சமாசம் நடத்தும் மகளிர் தின விழா கரவெட்டி பிரதேச சபை மன்டபத்தில் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மனிக்கு தலைவர் தி,வ்ரதராஜன் தலைமையில் நடைபெறும்.
கரவெட்டி பிரதேச செயலர் திருமதி உமாமகள் மணிவண்ணன் முதன்மை விருந்தினராகவும், கரவெட்டி பிரதேச சபை செயலாளர் கணேசன் கம்ஸநாதன், கரவெட்டி கிராம அபிவிருத்தி அலுவலர் சுப்பிரமணியம் ரவிகரன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்துகொள்வார்கள்