Friday, July 18, 2025 7:03 am
ஒன்பது வளைவு பாலத்தில் இரவு நேர சுற்றுலா அணுகல் அறிமுகப்படுத்தப்படும்
ஆகஸ்ட் மாதம் தொடங்கி இரவு நேர சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக இரயில்வே துறை , மத்திய கலாசார நிதியம் என்பன திட்டமிட்டுள்ளன. எல்லாவின் ஒன்பது வளைவு பாலத்தில் அலங்கார விளக்குகளை அமைக்கும் பணி ஆரம்பமாக உள்ளது.

