வொய்ஸ் ஒவ் அமெரிக்கா உட்பட அமெரிக்க அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் பிற சர்வதேச ஊடக நிறுவனங்களுக்கான பட்ஜெட்டை ட்ரம்பின் நிர்வாகம் முறைத்துள்ளது.
கடந்த 83 ஆண்டுகளில் முதல் முறையாக வொய்ஸ் ஒவ் அமெரிக்காவுக்கான நிதி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க காங்கிரஸின் சமீபத்திய நிதி மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. விய்ஸ் ஒவ் அமெரிக்காவில் பணிபுரியும் ஊழியர்களின் தொகையும் குறைக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களும் குறைப்பட்டுள்ளனர்.
சுமார் 1,300 ஊழியர்கள் விடுப்பில் உள்ளதை வொய்ஸ் ஒவ் அமெரிக்காவின் இயக்குனர் மைக்கேல் அப்ரமோவிட்ஸ்உறுதிப்படுத்தினார்.