நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர தூதரகத்தின் ஆலோசகராக கொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மனைவி சொனாலி சமரசிங்க அரசாங்கம் மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
இந்தப் பதவியை வழங்க அரசாங்கம் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இதுபற்றி சொனாலி சமரசிங்கவின் முடிவுகள் வெளிவரவில்லை எனவும் வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.