லங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் (2019 ஏப்ரல் 21) தொடர்பாக குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டவர்களில், தற்போதைய அரசாங்கத்தில் பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் யாரேனும் இருந்தால், அவர்களுக்கு எதிராகவும் சட்டம் தவறாமல் நடைமுறைப்படுத்தப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உறுதியளித்தார்.
இன்று (25) நாடாளுமன்றத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழுப்பிய வாய்மொழி கேள்விக்கு பதிலளிக்கும் போது, பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
Trending
- நிஷாந்த உலுகேதென்ன மீளவும் விளக்கமறியலில்
- நேபாள நிலைமை தொடர்பில் ரணில் விசேட அறிக்கை
- யாழில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட வாகனங்கள்
- வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தின் பண்பாட்டு பெருவிழா
- மின்சார கட்டணம் 6.8% அதிகரிக்கும் சாத்தியம்
- சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு : பிரதான சந்தேகநபர் கைது
- வேலை வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
- நேபாளத்தின் பிரதமராக ராப் பாடகர் பலேன் ஷா ?