Friday, August 22, 2025 7:14 am
ஆசிய தடகள சம்பியன்ஷிப்பில் இலங்கையின் நதீஷா லெகாம்கே வெள்ளி வென்றார்.
தென் கொரியாவில் நடைபெற்ற 2025 ஆசிய தடகள சம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கை தடகள வீராங்கனை நதீஷா லெகாம்கே 57.53 மீற்றர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

