இலங்கையின் துணை சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சலீல் தலைமையிலான இலங்கை பாராளுமன்றக் குழுவை புது தில்லியில் இந்தியாவின் ஜனநாயகத்திற்கான பாராளுமன்ற ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் (PRIDE) திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்காக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், சந்தித்தார்.
காஷ்மீரில் பஹல்காம் தாக்குதல் குறித்து இலங்கைக் குழு கண்டனம் தெரிவித்ததையும் எக்ஸ் பதிவில் அமைச்சர் ஜெய்சங்கர், தெரிவித்தார்.