Share Facebook Twitter Email Copy Link WhatsApp 2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 9.99 பில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 7.79% அதிகரிப்பாகும் என ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. இலங்கை ஏகன் ஏகன் மீடியா ஏற்றுமதி வருமானம்