வடமாகாண அரச பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கான கிறிக்கெற் இறுதிப் போட்டியில் மன்னாரும், முல்லைத்தீவும் மோத உள்ளன.
மன்னார் நகர சபை மைதானத்தில் நடைபெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில் வவுனியாவை எதிர்த்து விளையாடிய முல்லைத்தீவு ஒரு ஓட்டத்தால் வெற்றி பெற்றது. இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணத்தை எதிர்த்து விளையாடிய மன்னார் வெற்றி பெற்றது.
ஏழு ஓவர்கள் கொண்ட கிறிக்கெற் போட்டியில் வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்ட அணிக: விளையாடின.
