கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் இங்கிலாந்தின் இரும்புப் பெண்மணி மார்கரெட் தாட்சரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டப்பட உள்ளது. அந்த விழாவில் தட்சர் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
1925 ஆம் ஆண்டு ஒக்டோபர் 13 ஆம் திகதி இங்கிலாந்தின் முன்னாள் பிரதர் மார்க்கிரட் தட்சர் பிறந்தார்.
மார்கரெட் ஹில்டா தட்சர் இங்கிலாந்தின் ஒரே ஒரு பெண் பிரதமர் ஆவார். கன்சர்வேட்டிவ் கட்சியின் அரசியல்வாதியான இவர் மூன்று முறை தொடர்ச்சியாக பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இருபதாம் நூற்றாண்டில் நீண்டகாலம் இங்கிலாந்தின் பிரதமராக 1979 முதல் 1990 வரை தொடர்ச்சியாக பணியாற்றினார்.