இருபாலை ஸ்ரீ கற்பகப்பிள்ளையார் இரதோற்சவம் இன்று வெள்ளிக்கிழமை[23] நடைபெற்றது. விஷேட, அபிஷேக ஆராதனைகளை தொடர்ந்து எம்பெரு மான் உள்வீதியுடாக தண்டிகையில் வீற்று வலம் வந்து வெளிவீதியில் இரதோற் சவத்தில் வீற்று ஆரோகரித்தார்.கடந்த 14.05 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹோற்சவ திருவிழாவில் நாளை தீர்த்தோற்சவம் ,மாலை கொடியிறக்கத்துடன் நிறைவடையும்.
ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ கஜ ராஜக்குருக்கள் தலைமை யிலான சிவாச்சாரியர்கள் மஹோற்சவத்தை நடத்தினர்.