இன்று முதல் நானு ஓயா மற்றும் பதுளைக்கு இடையே ‘எல்ல ஒடிஸி நானு ஓயா’ என்ற புதிய ரயில் சேவை பயணத்தை ஆரம்பித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை தவிர வார நாட்களில் காலை 08.10 மணிக்கு நானுஓயாவிலிருந்து பதுளைக்கும், பிற்பகல் 01.00 மணிக்கு பதுளையிலிருந்து நானுஓயாவிற்கும் இயக்கப்படும் என்று ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.