மியான்மார், தாய்லாந்து போன்ற இடங்களில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு பல பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை (29) ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளமை பொதுமக்களுக்கு அச்சத்தைக் கொடுத்துள்ளது.
இந் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக உணரப்பட்டுள்ளது.