Friday, February 14, 2025 7:55 am
ரோஜாக்கான கேள்வி அதிகரிப்பினால் இம்முறை காதலர் தினத்தையொட்டி இந்தியாவிலிருந்து சிவப்பு ரோஜாக்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் காணப்படும் பெரும்பாலான ரோஜாக்கள் சிறியதாக இருப்பதால் அதனை வாங்குவதற்கு பலரும் விரும்புவதில்லை.இறக்குமதி செய்யப்படும் சிவப்பு ரோஜாவிற்கு அதிக கேள்வி இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

