சந்தேகத்திற்குரிய போலி ஆவணங்களுடன் அல்பேனியா,வடக்கு மாசிடோனியா எல்லைக்கு அருகிலுள்ள காஃபி எல்லையைக் கடக்க முயன்ற மூன்று இலங்கையரை அல்பேனியாவின் கோர்சாவில் காவல்துறையினரால் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவர்கள் மூவரும் இத்தாலிக்குச் செல்ல முயற்சித்ததாக தெரிவித்த பொலிஸார், அவர்களிடம் இருந்து போலி ஆவணங்களை கைப்பற்றினார்கள்.