Wednesday, May 14, 2025 12:16 am
கனடாவில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலை அடுத்து புதிய பிரதமர் மார்க் கானி தலைமையிலான புதிய அரசின் புதிய அமைச்சரவை பதவியேற்றது.
இலங்கையைப் பூர்வீகமாகக்கொண்ட இரண்டு தமிழர்கள் அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளனர்.
பொது பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்றார் ஹரி ஆனந்த சங்கரியும்,கனடாவின் வெளிவிவகார அமைச்சராக இந்திரா அனிதா ஆனந்த்தும் பதவி ஏற்றுள்ளனர்.


