அமெரிக்கா விதித்த வரி விதிப்புகளுக்கு எதிராக சீனா கடுமையான பதிலடி தரும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கு எதிராக சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. அதோடு அமெரிக்காவிற்கு எதிராக உலக வர்த்தக சபையில் புகார் அளிப்போம்.. வழக்கு தொடுப்போம் என்றும் சீனா அறிவித்துள்ளது.
சீனாப் பொருட்களுக்கு அமெரிக்காவால் 10% வரி விதிக்கப்பட்டுள்ளது. இது உலக வர்த்தக விதிகளுக்கு எதிரானது. அதனால் உலக வர்த்தக சபையிடம் நாங்கள் புகார் அளிப்போம். அவருக்கு எதிராக வழக்கு தொடுப்போம். அதை தொடர்ந்து அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிராக பதில் நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று சீனா எச்சரித்து உள்ளது.
Trending
- மாலினி பொன்சேகா காலமானார்
- முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை
- கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் ஐ.எம் கருணாதிலக நியமனம்
- பாராளுமன்றத்தில் சைகைமொழி உரைபெயர்ப்பு வசதியை விஸ்தரிக்க நடவடிக்க
- தங்காலை பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு 13 பேருக்கு காயம்
- பிரபல நடிகை மாலனி பொன்சேகா காலமானார்
- நுவரெலியாவில் தனியார் பேருந்து விபத்து – 23 பேருக்கு காயம்
- நீரிழிவுநோய் நூல் வெளியீட்டு விழா