Friday, July 18, 2025 6:07 am
பிரபல அமெரிக்க அமானுஷ்ய புலனாய்வாளரான டான் ரிவேரா (Don Rivera) உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பென்சில்வேனியாவின் கெட்டிஸ்பார்க்கில் “அனபெல்லா” பொம்மையுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதை அவரது சுற்றுப்பயண ஏற்பாட்டாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

