Wednesday, April 16, 2025 3:53 pm
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஒரு குழந்தை வாகனம் ஓட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
சாரதியின் மடியில் குழந்தை அமர்ந்து காரை ஓட்டுவதைக் காணலாம், இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சக வாகன ஓட்டி ஒருவரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.