டில்லியின் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் அஜித்,அஸ்வின் உட்பட ஐவர் தமிழ் நாட்டில் இருந்து விருது பெற்றனர்.
நடிகர் அஜித் குமார் பத்ம ஸ்ரீ விருது பெற்றுள்ள கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஸ்வின், சமையல் கலைஞர் செஃப் தாமு, லக்ஷ்மிபதி ராமசுப்பையர், ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
இது இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் நான்காவது மிக உயர்ந்த விருதாகும்.
ஹொக்கி வீரர் பி.ஆர். ஸ்ரீஜேஷு,க்கு பத்ம விபூஷண் விருது
புகழ்பெற்ற ஹொக்கி கோல்கீப்பர் பி.ஆர். ஸ்ரீஜேஷ் ஆகியோர் இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமக்கள் விருதான பத்ம பூஷண் விருதைப் பெற்றனர்.
Trending
- இரண்டு பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து – 30 பேருக்கு காயம்
- 24 மணிநேரத்தில் 14 தேர்தல் புகார்கள்
- பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு
- ஸ்பெய்ன், போர்த்துகலில் பெரும் மின்வெட்டு போக்குவரத்து பாதிப்பு
- அஜீத்தும் அஸ்வினும் பத்மஸ்ரீ விருதை பெற்றனர்
- சூறாவளியாக சுழன்றடித்த சூர்யவன்ஷி 14 வயதில் உலக சாதனை
- யாழ்ப்பாணத்தில் தராக்கியின் நினைவேந்தல்
- காலநிலைமாற்ற அறிவுறுத்தல்