Tuesday, July 29, 2025 4:23 am
ஹொங்கொங் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌஷல் சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
கௌஷல் சில்வா ஒரு சர்வதேச கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக செயற்படுவது இதுவே முதல் முறையாகும்.
இலங்கை கிரிக்கெட் அணிக்காக 39 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 2099 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்துள்ளார்.

