Wednesday, February 5, 2025 2:43 am
35,000 வேலையற்ற பட்டதாரிகளை அரச துறையில் சேர்த்துக்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும்,
இந்த மாத இறுதியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள 2025 பட்ஜெட்டில் இந்த திட்டம் சேர்க்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் எரங்க குணசேகர அறிவித்துள்ளார்.