வெளிநாட்டு சிகரெட்டுகளை கொண்டுவந்த இலங்கையர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை(13) காங்கேசன்துறை பகுதியில் வைத்து கைது செய்துள்ளார்.
குறித்த நபர் சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்து 700 சிகரெட்டுகளை கப்பல் மூலம் எடுத்து வந்துள்ளார். சுங்கத்துறை அதிகாரிகளது சோதனை முடிவடைந்த பின்னர் வெளியே வந்தவேளை யாழ்ப்பாணம் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரால் சிகரெட்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Trending
- பெண்களுக்கான குறும்படக் கதை சொல்லல்
- இளையோர் களமாகிய ஹைக்கூ கவியரங்கம்
- இலங்கைக்கு UNDP உதவி
- பேட்ரியாட் ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்கா கொடுக்கும் ட்ரம்ப்
- முன் பிணை மனு தாக்கல் செய்தார் ராஜித
- வைரலானது கொழும்பு மேயரின் நடனம்
- துமிந்த திசாநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டார்
- பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் புதிய ஆட்சேர்ப்பு இல்லை