இலங்கை இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் வருடாந்திர சுற்றுலா வருவாயில் 10 பில்லியன் அமெரிக்க டிலரை இலக்காகக் கொண்டு வருவதால், ஐந்து ஆண்டுகளுக்குள் அதன் விமானங்களை இரட்டிப்பாக்க ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் திட்டமிட்டுள்ளது. கொவிட்-19 தொற்றுநோய்க்கு முன்னர் 27 விமானங்கள் இருந்தன. தற்போது 22 விமானங்கள் உள்ளன. “ஐந்து ஆண்டுகளில் திறனை இரட்டிப்பாக்குவதே எங்கள் இலக்கு” என்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ரிச்சர்ட் நுட்டால், SL மாநாட்டு தூதர் திட்டத்தின் (SLCAP) தொடக்க விழாவில் கூறினார்.
Trending
- கொழும்புதுறைமுகத்தில் அமெரிக்க போர்க் கப்பல்
- விசாரணை வளையத்தில் கம்மன்பில்
- வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா
- சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆன்மீக சொற்பொழிவுகள்
- இலங்கையில் யானையைப் பாதுகாக்க இளவரசர் வில்லியம்ஸின் ஆதரவை கோரும் சஜித்
- குளியாப்பிட்டி விபத்தில் மாணவர்களும் சாரதியும் பலி
- நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு
- ஐபிஎல் போட்டிகளிலிருந்து அஸ்வின் ஓய்வு