இடைநீக்கம் செய்யப்பட்ட தேசபந்து தென்னக்கோன் திங்கட்கிழமை [19] விசாரணைக் குழு முன் ஆஜராகிறார்
உச்ச நீதிமன்ற (SC) நீதிபதி பி.பி. சூரசேன தலைமையிலான குழு, தவறான நடத்தை மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரித்து வருகிறது.அதிகாரிகள் நீக்கச் சட்டத்தின் கீழ் ஏப்ரல் 8 ஆம் திகதி விசாரணைக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.
Trending
- துப்பாக்கி வன்முறையால் 30 பேர் பலி
- இலங்கையரை நாடு கடத்த கனடா நீதிமன்றம் அனுமதி
- துருக்கி பேச்சுவார்த்தையை திடீரென புறக்கணித்தார் புட்டின்
- வவுனியாவில் மினி சூறாவளி
- கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு
- உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக கட்சி தலைவர்களுக்கிடையில் கலந்துரையாடல்
- இஸ்ரேலில் 692 இலங்கையருக்கு வேலைவாய்ப்பு
- ஆசியாவில் அதிகரிக்கிறது கொவிட்