அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஜெட் விமானமும், இராணுவ ஹெலிகாப்டரும் நடுவானில் மோதியதில் ஸ்டாஃப் சார்ஜென்ட் ரியான் ஆஸ்டின் ஓ’ஹாரா, தலைமை வாரண்ட் அதிகாரி 2 ஆண்ட்ரூ லாய்ட் ஈவ்ஸ் ஆகியோர் கொல்லப்பட்டதாக இராணுவம் அடையாளம் கண்டுள்ளது. மூன்றாவது சிப்பாயின் பெயரை வெளியிட வேண்டாம் என்று குடும்பத்தின் வேண்டுகோள்விருத்துள்ளனர்.
இதற்கிடையில், பிளாக் ஹாக் ஹெலிகாப்டரில் இருந்த கறுப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளதாக புலனாய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை பிற்பகல் நிலவரப்படி ஆற்றில் இருந்து 41 உடல்கள் மீட்கப்பட்டன. அதில் 28 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று வாஷிங்டன் டிசி தீயணைப்புத் தலைவர் ஜான் டோனெல்லி தெரிவித்தார்.
Trending
- பொம்மைக்குள் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
- செம்மணியில் வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் போராட்டம்
- போலி நாணயத்தாள்களுடன் சீன பிரஜை கைது
- ட்ரம்பின் வரியால் வோக்ஸ்வாகனுக்கு 1.5 பில்லியன்டொலர் இழப்பு
- காஸாவுக்கு உதவ ஜோர்தான் விமானங்கள் தயார்
- அமெரிக்காவில் வெப்பநிலை அதிகரிப்பு
- இலங்கை தொழிலாளிக்காக கண்டனம் தெரிவித்த கொரிய ஜனாதிபதி
- இலங்கையில் அதிகரிக்கிறது சைபர் குற்றம்