வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தொழில் முயற்சியாளருக்கான நிதி சார்ந்த , வங்கிக்கடன் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று [புதன்கிழமை [21] வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
கைத்தொழில் அமைச்சின் NEDA அனுசரணையுடன் நடைபெற்ற கருத்தரங்குக்கு பிரதேச செயலாளர் .குமாரசாமி பிரபாகரமூர்த்தி தலைமைதாங்கினார்.
அரச, தனியார் வங்கி உத்தியோகத்தர்கள் ,சமுர்த்தி வங்கிகளின் முகாமையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். வடமராட்சி கிழக்கில் தொழில் முயற்சியாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும் மற்றும் தாம் சந்திக்கும் சவால்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது
Trending
- போதைவஸ்த்து அற்ற எதிர்காலத்துக்காக நடைபயணம்
- யாழ் – நீதிமன்ற அருகில் வைத்து யுவதி கடத்தல்
- வடமராட்சி கிழக்கில் நிதி சார்ந்த விழிப்புணர்வு கருத்தரங்கு
- சர்வதேச விருது பெற்ற இலங்கையரான செல்வின் தாஸ்
- இந்தியாவுக்குச் செல்லும் குழுவை சந்தோஷ் ஜா சந்தித்தார்
- கந்தசுவாமி ஆலயம் முன் திறக்கப்பட்ட அசைவ உணவகத்தின் பெயர் பலகை நீக்கம்
- மே மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு
- இலங்கையின் 53ஆவது குடியரசு தினம் இன்று